ஓவியர் ராஜம் எனக்கு இந்த பெயர்அதிகம் பரிச்சியம் இல்லாதது. ஆனாலும் அவரது ஓவியங்களை இணையத்தில் கண்ட போது உடனே அட இவரா .. என்று சட்டென இனம் கண்டு கொள்ள முடிந்தது..
அவரது ஓவியங்களை பல சற்று பழைய பத்திரிக்கைகளில் பார்த்து அனுபவித்தது உண்டு. பாரம்பரிய ஓவிய முறையில் நிச்சயம் தமிழின் முக்கியமான ஓவியராகவே கருத முடியும். (எனக்கு ஓவிய ஞானம் குறைவு என்ற போதும்) ..
தனது தொன்னூற்று ஓராம் வயதில் காலமடைந்த அவருக்கு எனது அஞ்சலி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)
தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...
-
அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தே...
-
(noolaham.org வலைத்தளத்தை பார்த்த பின் தோன்றியவை) எல்லா காலங்களிலும் ஒரு சாரார் ஒடுக்கப்படும் போது முதலில் அவர்கள் சிந்தனை ஒடுக்கப்படு...
-
தமிழ் சினிமா தன் பயணத்தை 1931 இல் இருந்து தொடங்கியது (பேசும் படங்கள்). அன்று முதல் இப்போது வரை சினிமா தான் நம் கலையாக, சமூக சிந்தனையை மாற்ற...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பரிமாற்றங்கள்