எனது விண்ணை தாண்டி வருவாயா பதிவு அதன் என்னுடைய எதிர்வினை இரண்டுமே இசை குறித்த மிக அடிப்படை பிழைகள் கொண்டவையாக அமைந்துவிட்டது குறித்து வருந்துகிறேன்.
பரிச்சயம் இல்லாத விஷயத்தில் அனுபவத்தை மட்டுமே வைத்து கருத்துக்களை உருவாக்கி கொள்வதில் உள்ள அபத்தம் புரிந்தது. அதனாலேயே ஒரு நாள் கழித்து அந்த பதிவுகளை அழிக்க நினைத்து பின் பிழை கொண்ட பதிவுகளை உடனே நீக்குதலே நல்லது என்று தோன்றியதால உடனே நீக்கி விட்டேன்.
இனி இசை அல்லது எனக்கு பரிச்சியம் இல்லாத ஆனால் நான் ரசிக்கும் கலைகள் பற்றிய பதிவுகள் என் உணர்வு ரீதியான அனுபவ பகிர்தலாக மட்டுமே இருக்கும்.
பாலா கார்த்திக் மற்றும் இன்ன பிற இசை பிரியர்கள் கூறியது போல் இது பெரும் தவறு. வருந்துகிறேன்.
வருத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வருத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 18 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)
தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...
-
அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தே...
-
(noolaham.org வலைத்தளத்தை பார்த்த பின் தோன்றியவை) எல்லா காலங்களிலும் ஒரு சாரார் ஒடுக்கப்படும் போது முதலில் அவர்கள் சிந்தனை ஒடுக்கப்படு...
-
தமிழ் சினிமா தன் பயணத்தை 1931 இல் இருந்து தொடங்கியது (பேசும் படங்கள்). அன்று முதல் இப்போது வரை சினிமா தான் நம் கலையாக, சமூக சிந்தனையை மாற்ற...