எனது விண்ணை தாண்டி வருவாயா பதிவு அதன் என்னுடைய எதிர்வினை இரண்டுமே இசை குறித்த மிக அடிப்படை பிழைகள் கொண்டவையாக அமைந்துவிட்டது குறித்து வருந்துகிறேன்.
பரிச்சயம் இல்லாத விஷயத்தில் அனுபவத்தை மட்டுமே வைத்து கருத்துக்களை உருவாக்கி கொள்வதில் உள்ள அபத்தம் புரிந்தது. அதனாலேயே ஒரு நாள் கழித்து அந்த பதிவுகளை அழிக்க நினைத்து பின் பிழை கொண்ட பதிவுகளை உடனே நீக்குதலே நல்லது என்று தோன்றியதால உடனே நீக்கி விட்டேன்.
இனி இசை அல்லது எனக்கு பரிச்சியம் இல்லாத ஆனால் நான் ரசிக்கும் கலைகள் பற்றிய பதிவுகள் என் உணர்வு ரீதியான அனுபவ பகிர்தலாக மட்டுமே இருக்கும்.
பாலா கார்த்திக் மற்றும் இன்ன பிற இசை பிரியர்கள் கூறியது போல் இது பெரும் தவறு. வருந்துகிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)
தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...

-
(noolaham.org வலைத்தளத்தை பார்த்த பின் தோன்றியவை) எல்லா காலங்களிலும் ஒரு சாரார் ஒடுக்கப்படும் போது முதலில் அவர்கள் சிந்தனை ஒடுக்கப்படு...
-
அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தே...
-
படத்தை க்ளிக்கி பெரிதாக்கவும்.. :( மூலம்: http://dlazechk.dl.funpic.org/weekdaylogicbyhobbes3.html மூலம் கொஞ்சம் மாற்றப்பட்டுள்...
பிழைக்காக வருந்துவதும் திருத்துவதும் உயர்ந்த பண்புகள் ஐயா (வலை உலகில் கொஞ்சம் அரியவையும் கூட)!
பதிலளிநீக்குநீர் வாழ்க!
Raaja-vin isaiyinmel irukkara eerrpunaala konjam kaattama comment pannirukken (though my comments for your corrected post were only to give you a starting point on Raaja's usage of the said instrument albeit a bit tongue in cheek!). Nandri hai :)
பதிலளிநீக்குDear Rajarathinam,
பதிலளிநீக்குThavarai accept seidhu kondadharku nanri.
Ungalin indha gunathai naan paaratugiren.
Blog World il, Ungalin peyar thanithu irukum.
Thavarana karuthai sollum - pira padhivalargal - ungalidam irundhu indha nalla gunathai katru kollatum...
Neengal oru Role Model dhan.......
Paarutukal...
With Love,
Usha Sankar.
>>app engine..பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி
பதிலளிநீக்குதப்பு நம்ம பக்கம்.. ஒத்துக்குறதல அது திரும்ப நடக்காம பாத்துக்குறதுல என்ன குடி முழுகும்..
>>பாலா.. ஒரு இசை கலைஞன் பற்றி தகவல் மற்றும் புரிதல் பிழையோட ஒரு பதிவு வரும் போது அதுக்கு அந்த காட்டமான விமர்சனம் ரொம்ப நியாயமானது...நன்றி..
>>உஷா.. ரொம்ப நன்றி.. கீபோர்ட் இருக்குன்றதால
தோன்றது எல்லாம் பதிவ போடா முடியாது.. அதுக்கு நிறைய பொறுப்பு வேணும்னு நினைக்குறவன் நான்.. நானே இப்படி தவறான பதிவு போட்டதால ரொம்ப சங்கடப்பட்டேன்..மத்தவங்களுக்கு விளக்கம் சொல்றது இருக்கட்டும்.. எனக்கு நானே என்ன சொல்லி சமாளிக்க முடியும் ? :-(
என் பதிவை புரிந்து கொண்டு கருத்துரை இட்டதற்கு மிக நன்றி..
நல்ல பன்பாளர் நீர்...
பதிலளிநீக்கு>அண்ணாமலையான்
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே..
அப்பிடி என்னத்த எழுதுனீங்க பாஸ், உஙகளுக்கு இப்பிடி பாராட்டு மழை பொழியுது?
பதிலளிநீக்குஏன் கேக்குறே..இதுக்கு முன்னால திட்டு மழை பொழிஞ்சுது :(
பதிலளிநீக்குஇப்போதைக்கு இவ்ளோ தான் சொல்வேன் :)