பதில் கீழே.
”ஆழ்ந்து எழுதப்பட்ட விமர்சன்ம், நன்றாக உள்ளது,
நாவல் ஒரு சேர்ந்திசை போன்றது, அதில் பல்வேறு இசைக்கருவிகள் பல்வேறு நிலைகளில் ஒலிப்பதும் அடங்குவதுமாக இருக்கும், மௌனமும் அதில் இசையே, சதாசிவ பண்டாரம் இந்த சேர்ந்திசையின் ஒற்றை புல்லாங்குழல்,
மற்றபடி பண்டாரங்களும் சாமியார்களும் ஜெமோவிற்கு மட்டுமே குத்தகை தரப்பட்டவர்களில்லை, யார் வேண்டுமானாலும் எழுதலாம் தானே,
உங்கள் அன்பு
எஸ்ரா,”