திங்கள், 9 மே, 2011

விடுப்பு

சினிமா விமர்சனங்கள், துணுக்கு சிந்தனைகளை தாண்டி ஏதேனும் செய்ய ஆசை உள்ளது. அதன் கொஞ்ச நாள் எனது வலைப்பூவில் எதுவும் எழுத தோன்றவில்லை.


பார்ப்போம்.

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...