சனி, 29 மே, 2010

மழை நடனம்

தமிழில் பெரிதும் அனிமேஷன் படங்கள் இல்லை. சுல்தான் வருவதாக சொல்லப்படுகிறது. (சுல்தானின் 3D ட்ரைலரில் அதிகம் என்னை கவரவில்லை )  எதேச்சயாக யூட்யூபில் பார்த்த இந்த 2D அனிமேஷன் என்னை கவர்ந்தது.  சித்திரங்கள் எந்த உலக அனிமேஷனுடனும் போட்டி போடும் வகயில் இருப்பது மகிழ்ச்சி தந்தது..

3 கருத்துகள்:

 1. brilliant! ஆனா, still இடங்கள் மட்டும், ஒரு ஃப்ளிக்கர் ஆயிட்டே இருந்த மாதிரி இருந்தது.

  producer m.s.viswanathan?

  பதிலளிநீக்கு
 2. எனக்கும் பிடிச்சிருக்கு தோழர் ...
  ஆனா ..
  சுல்தானும் ஓகே ...

  பதிலளிநீக்கு
 3. >Surveysan.. ஸ்டில் இடங்களில் வரும் அந்த flicker பெரிய அனிமேஷன் படங்களில் வருவதையும் கவனித்து இருக்கிறேன். ஒரு வேளை ஸ்டைலோ?
  (MSV.. நம்ம MSV யா? அனிமேஷன் டைரக்டர் கிட்ட தான் கேக்கனும்)

  >நியோ.. நன்றி நியோ பொதுவாகவே எனக்கு 3D அனிமேஷன் கொஞ்சம் perfection இல்லாவிட்டாலும் பிடிப்பதில்லை. மெழுகு பொம்மைகள் போல மாறிவிடுவது போல உணர்வு... ஆனால் சுல்தான் trailor மட்டுமே வைத்து முடிவுக்கு வருவது கொஞ்சம் முந்திரிக்கொட்டைத்தனம் தான் :(

  பதிலளிநீக்கு

பரிமாற்றங்கள்

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...