தமிழில் பெரிதும் அனிமேஷன் படங்கள் இல்லை. சுல்தான் வருவதாக சொல்லப்படுகிறது. (சுல்தானின் 3D ட்ரைலரில் அதிகம் என்னை கவரவில்லை ) எதேச்சயாக யூட்யூபில் பார்த்த இந்த 2D அனிமேஷன் என்னை கவர்ந்தது. சித்திரங்கள் எந்த உலக அனிமேஷனுடனும் போட்டி போடும் வகயில் இருப்பது மகிழ்ச்சி தந்தது..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)
தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...
-
”நீங்க ஒரு திருநங்கை ..நமக்கு அதுல பிரச்னை இல்லை. ஆனா போற வர்ற வழியில யாரவது உங்கள கிண்டல் பண்ணா எப்படி எடுத்துக்குவீங்க? இதனால ஆபீசுக்கு...
-
அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தே...
-
ராஜராஜீஸ்வரம் - ஆயிரம் வருடப் புன்னகை பகுதி இரண்டு - நாம் எடுப்பிச்ச கற்றளி : ஸ்ரீ விமானம் : ராஜராஜீஸ்வரத்தின் விமானம் தஞ்சை...
brilliant! ஆனா, still இடங்கள் மட்டும், ஒரு ஃப்ளிக்கர் ஆயிட்டே இருந்த மாதிரி இருந்தது.
பதிலளிநீக்குproducer m.s.viswanathan?
எனக்கும் பிடிச்சிருக்கு தோழர் ...
பதிலளிநீக்குஆனா ..
சுல்தானும் ஓகே ...
>Surveysan.. ஸ்டில் இடங்களில் வரும் அந்த flicker பெரிய அனிமேஷன் படங்களில் வருவதையும் கவனித்து இருக்கிறேன். ஒரு வேளை ஸ்டைலோ?
பதிலளிநீக்கு(MSV.. நம்ம MSV யா? அனிமேஷன் டைரக்டர் கிட்ட தான் கேக்கனும்)
>நியோ.. நன்றி நியோ பொதுவாகவே எனக்கு 3D அனிமேஷன் கொஞ்சம் perfection இல்லாவிட்டாலும் பிடிப்பதில்லை. மெழுகு பொம்மைகள் போல மாறிவிடுவது போல உணர்வு... ஆனால் சுல்தான் trailor மட்டுமே வைத்து முடிவுக்கு வருவது கொஞ்சம் முந்திரிக்கொட்டைத்தனம் தான் :(